மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12-10-2026

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
PR.NO.33 - 001

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், இன்று (12-10-2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து, உரிய  நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம்–2005 விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

PDF59KB

PR.NO.33 - 001

PR.NO.33 - 002

PR.NO.33 - 003