பிரதமரின் தொழிற்பயிற்சித் திட்டம் (PM Internship Scheme) – இளைஞர்களுக்கு அழைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026

பிரதமரின் தொழிற்பயிற்சித் திட்டத்தின் (PM Internship Scheme) கீழ், தகுதியான இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். மாதந்தோறும் ரூ.9,000 ஊக்கத்தொகை மற்றும் ஒருமுறை கூடுதல் உதவித்தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். தகுதி, வயது வரம்பு மற்றும் பிற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர்கள் https://pminternship.mca.gov.in/login/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9597981816 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

PDF306KB