புதிய மற்றும் ஏற்கனவே உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை (ITIs / MSTIs) தொடங்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழிற்பிரிவுகள் / அலகுகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை 01.10.2026 முதல் 31.10.2026 வரை https://affiliation-dgt.skillindiadigital.gov.in என்ற இணையதளம் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.