வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 21/10/2026
PR NO - 44 - COLLECTOR INSPECTION NEWS 005

கோயம்புத்தூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் ஆகிய துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (21-10-2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

(PDF 80KB)

PR NO - 44 - COLLECTOR INSPECTION NEWS 001

PR NO - 44 - COLLECTOR INSPECTION NEWS 002

PR NO - 44 - COLLECTOR INSPECTION NEWS 003

PR NO - 44 - COLLECTOR INSPECTION NEWS 004

PR NO - 44 - COLLECTOR INSPECTION NEWS 005

PR NO - 44 - COLLECTOR INSPECTION NEWS 006

PR NO - 44 - COLLECTOR INSPECTION NEWS 007