கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட வளப் பயிற்றுநர் (பண்ணை சாரா) பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்ட தேதி : 23/10/2026
கோயம்புத்தூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்ட வளப் பயிற்றுநர் -1 (பண்ணை சாரா) District Resource Person (Non Farm) காலி பணியிடத்தினை நிரப்ப தகுதியுடைய நபர்களிடமிருந்து உரிய சான்றிதழ்கள் / ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.