கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 24/10/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் (ம) குடும்பத்தினர்களுக்கான மருத்துவ பரிசோதனை சிறப்பு முகாம் இன்று (24.10.2026) நடைபெற்றது.


