ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறு விவசாயிகளுக்கு 100% மானியத் திட்டத்தின் கீழ் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறு விவசாயிகளுக்கு 100% மானியத் திட்டத்தின் கீழ் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு | அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம் 2026–2027-ன் கீழ், அரசாணை (2D) எண். 142, வேளாண்மை – உழவர் நலத்துறை (AP5), நாள்: 21.09.2026-ன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தல். |
30/10/2026 | 16/11/2026 | பார்க்க (257 KB) |