பல்நோக்கு பண்ணைக் குட்டைத் திட்டத்தின் கீழ் ஒரு பண்ணைக் குட்டைக்கு ரூ.20,000 மானியம் – 15.11.2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026

பல்நோக்கு பண்ணைக் குட்டைத் திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பை ஊக்குவித்து, மீனவ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஒரு பண்ணைக் குட்டைக்கு ரூ.20,000/- வீதம் 50 சதவீத உள்ளீட்டு மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் தேவையான ஆவணங்களுடன் 15.11.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

(PDF 236KB)