மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம்கள்

வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம்கள் 03.11.2026 அன்று பொள்ளாச்சி வடக்கு பகுதியிலும், 13.11.2026 அன்று தொண்டாமுத்தூர் பகுதியிலும் நடைபெறுகின்றன. இம்முகாம்களில் மருத்துவப் பரிசோதனை, UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், உதவி உபகரணங்கள், நிதியுதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் வசதிகள் வழங்கப்படும்.

PDF447KB