கோயம்புத்தூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 05/11/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.11.2026) நடைபெற்றது.
(PDF 64KB)

