கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுடன் மாண்புமிகு அமைச்சர் கலந்துரையாடினார்.
வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் இன்று (06.11.2026) கலந்துகொண்டு, மாணாக்கர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

