கோயம்புத்தூர் நேரு விளையாட்டரங்கில் செயற்கை புல்தரை பாக்ஸ் கிரிக்கெட் மைதானத்தை மாண்புமிகு அமைச்சர் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026
கோயம்புத்தூர் மாநகராட்சி, நேரு விளையாட்டரங்கில் ரூ.46.69 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட செயற்கை புல்தரை பாக்ஸ் கிரிக்கெட் மைதானத்தை இன்று (06.11.2026) மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
திரு.வே.சம்பத் குமார் அவர்கள் திறந்து வைத்து, விளையாட்டினார்.
