கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் – 2027-க்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026
PR.NO.40 - ELECTION DRAFT ROLL - MEETING 001

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க‌முறைத் திருத்தம் -2027 தொடர்பாக, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலினை இன்று (12-11-2026) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.

(PDF 283KB)

PR.NO.40 - ELECTION DRAFT ROLL - MEETING 001 PR.NO.40 - ELECTION DRAFT ROLL - MEETING 002