ஆதரவு நபர்கள் ஆட்சேர்ப்பு – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர்
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஆதரவு நபர்கள் ஆட்சேர்ப்பு – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர் | தமிழ்நாடு அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அரசாணை (நிலை) எண்.23, மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் நாள் 12.08.2026 –ன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 (POCSO Act), POCSO Rules, 2020 மற்றும் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அரசாணை (நிலை) எண்.23, நாள் 12.08.2026 ஆகியவற்றின் அடிப்படையில், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தேவையான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக “ஆதரவு நபர்கள் (Support Persons)” தேர்வு செய்யப்பட உள்ளனர். |
12/11/2026 | 30/11/2026 | பார்க்க (607 KB) விண்ணப்ப படிவம் (880 KB) |