பேரூர் வட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026
PR.NO.46 - COLLECTOR INSPECTION 002

கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.11.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

(PDF 65KB)

PR.NO.46 - COLLECTOR INSPECTION 004 PR.NO.46 - COLLECTOR INSPECTION 003 PR.NO.46 - COLLECTOR INSPECTION 002 PR.NO.46 - COLLECTOR INSPECTION 001