கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 14/11/2026
PR.NO.54 - RAIN WATER HARVESTING - COLLECTOR MEETING 001

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மழைநீர் சேகரிப்பு குறித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஆகிய துறை அலுவலர்களுடனான  ஆலோசனைக் கூட்டம் 13.11.2026 அன்று நடைபெற்றது.

(PDF 64KB)

PR.NO.54 - RAIN WATER HARVESTING - COLLECTOR MEETING 002