மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 17/11/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து இன்று (17.11.2026) நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.