பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 17/11/2026
PR.NO.62 - COLLECTOR INSPECTION DEPARTMENT ACTIVITIES 002

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, போக்குவரத்துத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்று (17.11.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

(PDF 228KB)

PR.NO.62 - COLLECTOR INSPECTION DEPARTMENT ACTIVITIES 001 PR.NO.62 - COLLECTOR INSPECTION DEPARTMENT ACTIVITIES 002 PR.NO.62 - COLLECTOR INSPECTION DEPARTMENT ACTIVITIES 003 PR.NO.62 - COLLECTOR INSPECTION DEPARTMENT ACTIVITIES 004 PR.NO.61 - RAINWATER HARVESTING AWARENESS RALLY 001