செவிலியர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு – மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர்
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| செவிலியர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு – மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலம், இயக்குநர் – மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் இயக்குநர் – மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்களில் (SNCU), தேசிய நலவாழ்வுக் குழும விதிமுறைகளின்படி ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக செவிலியர் (Staff Nurse) பணியிடங்களில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் அலுவலகத்திற்கு 04.12.2026 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். |
20/11/2026 | 04/12/2026 | பார்க்க (208 KB) விண்ணப்ப படிவம் (1 MB) |