கோயம்புத்தூர் மாவட்டம், செங்காடு கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 20/11/2026
PR.NO.73- SPECIAL VETERINARY HEALTH AND AWARENESS CAMP 003

கோயம்புத்தூர் மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், அக்ரஹார சாமக்குளம் ஊராட்சிக்குட்பட்ட செங்காடு கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.11.2026) துவக்கி வைத்து, 42 பயனாளிகளுக்கு தாது உப்பு கலவைகளையும், 10 பயனாளிகளுக்கு தீவன சோளங்களையும் வழங்கினார்.

(PDF 61KB)

PR.NO.73- SPECIAL VETERINARY HEALTH AND AWARENESS CAMP 001

PR.NO.73- SPECIAL VETERINARY HEALTH AND AWARENESS CAMP 002

PR.NO.73- SPECIAL VETERINARY HEALTH AND AWARENESS CAMP 003