தீத்திபாளையத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 192 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2026
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், தீத்திபாளையம் லோட்டஸ் மஹாலில் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று (25.11.2026) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 192 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



