தகவல் பெறும் உரிமைச் சட்டம் – 2005 குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், அனைத்துத் துறை பொதுத் தகவல் அலுவலர்களுக்கான தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (26.11.2026) நடைபெற்றது. மாநில தகவல் ஆணையர்கள் திரு. வி.பி.ஆர். இளம்பரிதி, M.A., B.L., M.Phil., மற்றும் திருமதி. சி.பி. மீனா, M.A., M.L., M.B.A., ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. (PDF 76KB)

