பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் மற்றும் வரதட்சணை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி.

வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026
PR NO 90 - SOCIAL WELFERE DEPARTEMET AWARENESS RALLY NEWS DT- 26.11.2026 002

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் மற்றும் வரதட்சணை தடுப்பு தினம் – 2026 விழிப்புணர்வுப் பேரணி இன்று (26.11.2026) நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி தாரணி, குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (PDF  231KB)

PR NO 90 - SOCIAL WELFERE DEPARTEMET AWARENESS RALLY NEWS DT- 26.11.2026 001