குழந்தைத் திருமணம் இல்லா பாரதம் குறித்த விழிப்புணர்வுப் பேரணியை அமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 27/11/2026
கோயம்புத்தூர் மாவட்டம், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோயில் அருகில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சார்பில், “குழந்தைத் திருமணம் இல்லா பாரதம்” குறித்த விழிப்புணர்வுப் பேரணி இன்று (27.11.2026) நடைபெற்றது. இப்பேரணியை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். (PDF 135KB)
