மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இரண்டாவது காலாண்டிற்கான மண்டல அளவிலான வங்கியாளர் மதிப்பாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 27/11/2026
PR NO - 98 -II-ND QUARTELY BANKERS REVIEW MEETING NEWS 003

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் சார்பில், மண்டல அளவிலான இரண்டாவது காலாண்டிற்கான வங்கியாளர் மதிப்பாய்வுக் கூட்டம் இன்று (27.11.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

(PDF 56KB)

PR NO - 98 -II-ND QUARTELY BANKERS REVIEW MEETING NEWS 01 PR NO - 98 -II-ND QUARTELY BANKERS REVIEW MEETING NEWS 02