வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம்–2027 தொடர்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 28/11/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம்–2027 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் 27.11.2026 அன்று நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், நிதித்துறை சிறப்புச் செயலருமான திருமதி. இரா. லலிதா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. (PDF 240KB)

