Close

அஞ்சல் வாக்குச்சீட்டுகள் எண்ணும் பணிக்கான வழிமுறைகள் தொடர்பான பயிற்சி கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 28/05/2024

மக்களவைப் பொதுத்தேர்தல் -2024 முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கையின்போது அஞ்சல் வாக்குச்சீட்டுகள் எண்ணும் பணிக்கான வழிமுறைகள் தொடர்பான பயிற்சி கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 70KB)