கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் விரிவான பட்டியல்:
| வ.எண். |
உள்ளாட்சி அமைப்பு |
எண்ணிக்கை |
| 1 |
மாநகராட்சி |
1 |
| 2 |
நகராட்சிகள் |
7 |
| 3 |
மாவட்ட பஞ்சாயத்துகள் |
1 |
| 4 |
பேரூராட்சிகள் |
33 |
மாநகராட்சி (1):
மாநகராட்சி (1):
| வ.எண். |
மாநகராட்சி பெயர் |
| 1. |
கோயம்புத்தூர் மாநகராட்சி |
நகராட்சிகள் (7):
| வ.எண். |
நகராட்சிகள் பெயர் |
| 1. |
மேட்டுப்பாளையம் |
| 2. |
பொள்ளாச்சி |
| 3. |
வால்பாறை |
| 4. |
கூடலூர் |
| 5. |
காரமடை |
| 6. |
கருமத்தம்பட்டி |
| 7. |
மதுக்கரை |
ஊராட்சி ஒன்றியங்கள் (12):
| வ.எண். |
ஊராட்சி ஒன்றியங்கள் பெயர் |
| 1 |
காரமடை |
| 2 |
மதுக்கரை |
| 3 |
பெரியநாயக்கன் பாளையம் |
| 4 |
சர்க்கார் சாமகுளம் |
| 5 |
தொண்டாமுத்தூர் |
| 6 |
ஆனைமலை |
| 7 |
கிணத்துகடவு |
| 8 |
பொள்ளாச்சி வடக்கு |
| 9 |
பொள்ளாச்சி தெற்கு |
| 10 |
அன்னூர் |
| 11 |
சூலூர் |
| 12 |
சுல்த்தான்பேட்டை |
பேரூராட்சிகள் (33) :
| வ.எண். |
பேரூராட்சிகள் பெயர் |
| 1 |
அன்னூர் |
| 2 |
ஆனைமலை |
| 3 |
இருகூர் |
| 4 |
கோட்டூர் |
| 5 |
சிறுமுகை |
| 6 |
சூலூர் |
| 7 |
பெரியநாயக்கன் பாளையம் |
| 8 |
வெள்ளலூர் |
| 9 |
வேட்டைகரன்புதூர் |
| 10 |
ஜாமீன்ஊத்துக்குளி |
| 11 |
ஒத்தகால்மண்டபம் |
| 12 |
ஒடையகுளம் |
| 13 |
கண்ணம்பாளையம் |
| 14 |
கிணத்துகடவு |
| 15 |
சமத்தூர் |
| 16 |
சர்க்கார்சமாகுளம் |
| 17 |
சூலேஸ்வரன்பட்டி |
| 18 |
தாளியூர் |
| 19 |
நரசிம்ம நாயக்கன் பாளையம்
|
| 20 |
பள்ளாபாளையம் |
| 21 |
பூளுவபட்டி |
| 22 |
பெரியநெகமம் |
| 23 |
பேரூர் |
| 24 |
வேடபட்டி |
| 25 |
4. வீரபாண்டி |
| 26 |
ஆலந்துறை |
| 27 |
இடிகரை |
| 28 |
எட்டிமடை |
| 29 |
செட்டிபாளையம் |
| 30 |
திருமலயம்பாளையம் |
| 31 |
தென்கரை |
| 32 |
தொண்டாமுத்தூர் |
| 33 |
மோப்பிரிபாளையம் |