காணத்தக்க இடங்கள்
கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும் இங்கு நிறைய சுற்றுலா தளங்கள், வணிக வளாகங்கள், ஆன்மீக மற்றும் வழிபாட்டு இடங்களும் உண்டு.
| வ.எண் | சுற்றுலா தளங்கள் |
|---|---|
| 1 | ஆழியார் அணை, பொள்ளாச்சி அருகே. |
| 2 | குரங்கு நீர்வீழ்ச்சி, ஆழியார்அருகில். |
| 3 | வால்பாறை மலைவாழிடம் |
| 4 | கோவை குற்றாலம் |
| 5 | சிறுவானி அணை |
| 6 | சோலையார் அணை வால்பாறை |
| 7 | பரம்பிக்குளம் அணை |
| 8 | இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா |
| 9 | காரமடை வன சரகம் பில்லூர் அணை |
| 10 | காடம்பறை மின் நிலையம், வால்பாறை |
| 11 | தோட்டக்கலை பண்ணைகள், கல்லார், மேட்டுப்பாளையம் அருகே |
| 12 | வைதேகி நீர்வீழ்ச்சி, நரசிபுரம் |
| 13 | பரலிக்காடு காரமடை வன சரகம் |
| 14 | சலீம் அலி பறவையியல் ஆணைகட்டி |
கோளரங்கம் மற்றும் அறிவியல் மையம்
பிராந்திய அறிவியல் மையம்
கோடீசியா வர்த்தக மையத்திற்கு அருகில்
அவிநாசி சாலை
கோயம்புத்தூர்
பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்
இந்திரா காந்தி வன உயிரின சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா, பொள்ளாச்சி
வ.உ.சி பார்க், உப்லிபாளையம், கோயம்புத்தூர்
காந்தி பூங்கா, ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர்
பாரதி பூங்கா, சாய்பாபா காலனி, கோயம்புத்தூர்
தாவரவியல் பூங்கா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
ஆழியார் அணை பூங்கா, ஆழியார், பொள்ளாச்சி
கேளிக்கை பூங்காக்கள்
பிளாக் தண்டர் (நீர் விளையாட்டு), மேட்டுப்பாளையம்
கோவை கொண்டாட்டம் (கேளிக்கை பூங்கா), பச்சாபாளையம்
மகாராஜா தீம் பார்க், நீலம்பூர்
அருங்காட்சியகங்கள்
வன அருங்காட்சியகம்
ஜி.டி.நாய்டுஆட்டோமொபைல் அருங்காட்சியகம்
பூச்சிகள் அருங்காட்சியகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
| வ.எண் | வழிபாட்டு இடங்கள் |
|---|---|
| 1 | அருள்மிகு பட்டீஸ்வரர் கோயில், பேரூர், |
| 2 | அருள்மிகு முருகன் கோயில், மருதமலை |
| 3 | அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் கோயில், ஈச்சனாரி |
| 4 | கோனியம்மன் கோயில், கோயம்புத்தூர் |
| 5 | பூரி ஜகனத் கோயில், கோயம்புத்தூர் |
| 6 | தண்டுமாரியம்மன் உப்லிபாளையம் |
| 7 | சுப்ரமணியசாமி கோயில், அனுவாவி |
| 8 | வன பத்ரகாளியம்மன் கோயில், நெல்லிதுரை, மேட்டுப்பாளையம் |
| 9 | மாசானியம்மன் கோயில், அனைமலை |
| 10 | முந்தி விநாயகர் கோயில், புலியகுளம், |
| 11 | சாய்பாபா கோயில், கோயம்புத்தூர் |
| 12 | பாலாஜி கோயில், கருமலை, வால்ப்பாறை |
| 13 | அரங்கநாதர் கோயில், காரமடை |
| 14 | ஆத்தர் ஜமாத் மஸீத், டவுன் ஹால், கோயம்புத்தூர் |
| 15 | குருத்வாரா, ஆர்.எஸ். புரம், கோயம்புத்தூர் |
| 16 | ஜெயின் கோயில், ஆர்.எஸ். புரம், கோயம்புத்தூர் |
| 17 | இம்மானுவல் சர்ச், உப்லிபாளையம், கோயம்புத்தூர் |
| 18 | கிறிஸ் சர்ச், திருச்சி சாலை, கோயம்புத்தூர் |
| 19 | பெதஸ்தா பிரேயர் சென்டர், காருன்யநகர் |
| 20 | கார்மல் பிரேயர் டவர், கோயம்புத்தூர் |
| 21 | அந்தோனியார் சர்ச், புலியகுளம், கோயம்புத்தூர் |
| 22 | தென் திருப்பதி கோயில், சிறுமுகை, மேட்டுப்பாளையம் |
| 23 | கோட்டை ஈஸ்வரன் கோவில், டவுன்ஹால், கோயம்புத்தூர் |
| 24 | காமாச்சி அம்மன் கோயில், ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர் |
| 25 | சாரதாம்பால் கோயில், ரேஸ் கோர்ஸ், கோயம்புத்தூர் |
| 26 | வெள்ளியங்கிரிஆண்டவர் கோயில், வெள்ளியங்கிரி |
| 27 | ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருகோவில், சிங்கநல்லூர் |

