Close

கால்நடை பராமரிப்புத்துறை

மண்டல இணை இயக்குநர் அலுவலகம்,

கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம்,

டவுன்ஹால்,  கோயம்புத்தூர் 641001.

 

e-mail: rjdachcbe@gmail.com
தொலைபேசி: 0422-2381900

மரு.ஆர்.பெருமாள்சாமி, பி.வி.எஸ்.சி., 

மண்டல இணை இயக்குநர்

கால்நடை பராமரிப்புத்துறை

I .  சிறப்பு கால்நடை சுகாதார  மற்றும் விழிப்புணர்வு முகாம் – 2022-23

  • தொலைதூர கிராமங்களில் விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் கோழிகள் நேரடியாகப் பயன்பெறும் வகையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் (ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 கிராமங்கள் விகிதம்) 14.10.2022 முதல்03.2023 முடிய கோயம்புத்தூர் மாவட்டத்தல் 240 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டது.
  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் இச்சிறப்பு முகாம்கள் நடைபெறும் வண்ணம் முன்னுரிமை அளித்து முகாம்கள் நடத்தப்பட்டது.
  • இச்சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல்,  நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல்,  ஆண்மை நீக்கம்,  செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள்,  சினை சரிபார்ப்பு,   சுண்டு வாத அறுசை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள்  மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள்,  கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
  • கால்நடைகளில்   ஏற்படும் மலட்டுத்  தன்மையை போக்குவதற்கும்,  பால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டும்,   கால்நடைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில்  ஒவ் வொரு முகாமிலும் 61 கிலோ தாது உப்பு கலவைகள் இலவசமாக வழங்கப்பட்டது.  மேலும், விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் உண்டான பல்வேறு சந்தேகங்களுக்கும் இம்முகாமில் அறிவுரை வழங்கப்பட்டது
  • சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்  திட்டத்தின் கீழ் 240 முகாம் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு  ரூ.2,40,000/-   நிதி பெறப்பட்டு,  மேற்படி  240 முகாம்களில் 7,28,971 கால்நடைகள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பயனடைந்துள்ளன.  இதில்  2,87,229  கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.   சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் சிறந்த  3 விவசாயிகளுக்கும் மற்றும் கிடேரி கன்று பேரணி நடத்தி சிறந்த 3 கன்று உரிமையாளர்களுக்கும்   பரிசுகள்  வழங்கி கௌரவிக்கப்பட்டது
  • கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023-24 ஆம்  நிதியாண்டில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் ஒருங்கிணைந்த  கால்நடை வளர்ப்பு குறித்தும் கால்நடைகளை குறியிடுவதன் முக்கியத்துவம் குறித்தும்,  மாநிலத்தின் கால்நடைகளின் வளர்ப்பு கொள்கை குறித்தும்,   கன்று வளர்ப்பின்  முக்கியத்துவம் குறித்தும்  625 விவசாயிகளுக்கு  தலா ரூ.100/- வீதம் ரூ.62,500/-  நிதி ஒதுக்கீட்டில் பயிற்சி  அளிக்கப்பட்டது.
ஆண்டு .ஒதுக்கப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்ககை முகாமில் கலந்துகொண்ட கால்நடைகளின் எண்ணிக்கை பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை Calf Rally (No. of Calves) விநியோகிக்கப்பட்ட பரிசு எண்ணிக்கை
பசு எருமை வொள்ளாடு செம்மறியாடு கோழி இதர கால்நடைகள் மொத்தம்    (Col.5 to 10)
SC/ ST Others Total
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
2022-23 240 240 54462 349 79485 40413 81423 9800 265932 9877 18789 28666 4258 1517
2023-24 240 65 12008 73 17026 9405 15828 3709 58049 2006 4402 6408 952 346

 

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் –   கோமாரி நோய்  தடுப்பூசி  பணி

கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி  நோய் பாதிப்பினால் கால்நடை இறப்பதோடு,   விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.    அந்த வகையில் கோமாரி நோய் பாதிப்பிலிருந்து கால்நடைகளின் உயிர் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை வாயிலாக அரசு சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 2,34,400 டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டு,  தடுப்பூசி போடும் பணியானது 01.03.2023 முதல் 11.04.2023 முடிய  4 மாதத்திற்கு மேலுள்ள பசு, எருமை மற்றும் எருதுகளுக்கு கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் 86 குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி  இலவசமாக போடப்பட்டது.

சுற்று மாதம் /வருடம் தடுப்பூசி போடப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை பசுவினம் எருமையினம்
மூன்றாவது சுற்று   மார்ச்  2023 234400 232920 1480

1.தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் –   கோமாரி நோய்  தடுப்பூசி  பணி

கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி  நோய் பாதிப்பினால் கால்நடை இறப்பதோடு,   விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.    அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் எல்லையோர கிராமங்களில் கோமாரி நோய் பாதிப்பிலிருந்து கால்நடைகளின் உயிர் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை வாயிலாக அரசு சார்பில் 6350 டோஸ்,  தடுப்பூசி போடும் பணியானது 09.08.2023 முதல் 30.08.2023 முடிய  4 மாதத்திற்கு மேலுள்ள பசு, எருமை மற்றும் எருதுகளுக்கு கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி  இலவசமாக போடப்பட்டது

மாதம்/ வருடம் தடுப்பூசி போடப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை பசுவினம் எருமையினம்
 ஆகஸ்டு  2023 6350 6350 0

 

  1. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் –   கன்று வீச்சு  நோய் தடுப்பூசி பணி

கன்று வீச்சு நோய் பாதிப்பை கால்நடைகள் மத்தியிலேயே தடுக்கும் நோக்கத்தோடும்,  கால்நடை வளப்போரின் பாதுகாப்பு  மற்றும் பொருளாதார இழப்பை தவிர்க்கும் நோக்கத்தோடும்,  தேசிய நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை வாயிலாக கால்நடைகளுக்கு அரசு சார்பில்  கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 26,000  டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டு,   தடுப்பூசி போடும் பணியானது 01.02.2023 முதல் 08.03.2023 முடிய  சிறப்பு முகாம்களின் வாயிலாக 4  முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இலவசமாகப்  போடப்பட்டது.

 

.எண். வருடம் பெறப்பட்ட தடுப்பூசி விவரம் சாதனை விழக்காடு
1. 2022-2023 26, 000 doses 26, 000 doses 100 %

 

  1. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் –   கன்று வீச்சு  நோய் தடுப்பூசி பணி

கன்று வீச்சு நோய் பாதிப்பை கால்நடைகள் மத்தியிலேயே தடுக்கும் நோக்கத்தோடும்,  கால்நடை வளப்போரின் பாதுகாப்பு  மற்றும் பொருளாதார இழப்பை தவிர்க்கும் நோக்கத்தோடும்,  தேசிய நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை வாயிலாக கால்நடைகளுக்கு அரசு சார்பில்  கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 26,000  டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டு,   தடுப்பூசி போடும் பணியானது 16.06.2023 முதல் 14.07.2023 முடிய  சிறப்பு முகாம்களின் வாயிலாக 4  முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இலவசமாகப்  போடப்பட்டது.

 

.எண். வருடம் பெறப்பட்ட தடுப்பூசி விவரம் சாதனை விழக்காடு
1. 2023-2024 26, 000 doses 26, 000 doses 100 %

 

III. தோல்கழலை நோய் (பெரியம்மை நோய்தடுப்பூசி பணி  

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாடுகளுக்கு தோல்கழலை நோய் (பெரியம்மை நோய்) தாக்கம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து  அப்பாதிப்பிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க தடுப்பூசி செலுத்துவதன் அவசியம்  குறித்து  சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.   மேலும்,  இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில்  கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 14.11.2022 முதல் 18.02.2023 முடிய   1,90,000/- தடுப்பூசிகள் போடப்பட்டது.

 

.எண். வருடம் பெறப்பட்ட தடுப்பூசி விவரம் சாதனை விழக்காடு
1. 2022-2023 1,90, 000 doses 1,90, 000  doses 100 %

III. தோல்கழலை நோய் (பெரியம்மை நோய்தடுப்பூசி பணி  

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாடுகளுக்கு தோல்கழலை நோய் (பெரியம்மை நோய்) தாக்கம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து  அப்பாதிப்பிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க தடுப்பூசி செலுத்துவதன் அவசியம்  குறித்து  சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.   மேலும்,  இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில்  கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 1,50,000/-  டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டு  08.08.2023 முதல் கால்நடைகளுக்கு தடுப்பு  போடும் பணியானது நடைபெற்று வருகிறது.

.எண். வருடம் பெறப்பட்ட தடுப்பூசி விவரம் சாதனை விழக்காடு
1. 2023-2024 1,50, 000 doses 129800  doses 86%

 

  1. மாநில தீவன அபிவிருத்தி திட்டம்

)  மாநில தீவன அபிவிருத்தி திட்டம்  –   தீவன பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யும்  திட்டம் 2022  –  23

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப் பயிர் பற்றாக்குறையைப் போக்கும் பொருட்டு,ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தீவன பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யும்  திட்டம் 200 ஏக்கர் பரப்பளவில் தீவனப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்திட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 3,000 வீதம்  மொத்தம் ரூ.6,00,000/- செலவில்  இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.   மேற்காண் திட்டத்தில் கால்நடை வளர்ப்போர், சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது

 

.

எண்

திட்டத்தின் பெயர் இயற்குறியீடு நிதி ஒதுக்கீடு
குறியீடு சாதனை குறியீடு (இலட்சம்) சாதனை

(இலட்சம்)

1 தீவன பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்தல் –  ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2022-23 200 ஏக்கர் 200 ஏக்கர் 6

இலட்சம்

6

இலட்சம்

மாநில தீவன அபிவிருத்தி திட்டம்  –   பால் உற்பத்தியாளர்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம்  –  2022- 23

கால்நடைகளின் பால் உற்பத்தியை பெருக்குவதற்கும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடனும், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்காக  கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.10.50 இலட்சம் (25 விழுக்காடு) மானிய விலையில் பண்ணைக் கருவிகளை வழங்கி விவசாயிகளை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம்  42  இலட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டது.

.

எண்

திட்டத்தின் பெயர் இயற்குறியீடு நிதி ஒதுக்கீடு
குறியீடு சாதனை குறியீடு (இலட்சம்) சாதனை

(இலட்சம்)

1  தீவன  பயிர் சாகுபடி  மூலம் தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டம் –  ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2022-23 1 பயனாளி 1 பயனாளி 10.50

இலட்சம்

10.50

இலட்சம்

Under Construction