Close

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கோயம்புத்தூர்-641018.

e-mail: dehnabardandrrcbe@yahoo.co.in
தொலைபேசி: 0422-2301060 / CUG- 9498042423 / 9442477777

திரு.ஆ.செந்தில் அண்ணா

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

FACE BOOK  : Pro Cbe

TWITTER       : cbe_pro

INSTAGRAM : prokovai22

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் விபரங்கள்

  • மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள், அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான செய்தி மற்றும் புகைப்படங்களை ஊடகங்களுக்கு அனுப்பும் பணி மேற்கொண்டு வருகின்றது.
  • அரசுத் துறை விளம்பரங்கள் மற்றும் ஒப்பந்தபுள்ளி செய்தி மலர்கள் நாளிதழ்களில் வெளியிடப்பட்டு வருகின்றது.
  • அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் அரசு திட்டங்கள் குறித்த குறும்படங்களை திரையிட்டு பொதுமக்களிடம் அரசின் திட்டங்கள் கொண்டு சேர்க்கும் பணியினை செவ்வனே மேற்கொண்டு வருகின்றது.
  • மேலும், பத்திரிக்கையாளர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் இத்துறையின் சார்பில் வழங்கப்படுகிறது.
  • அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

Under Construction