Close

நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள்

பொங்கல் திருவிழா

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 15 ம் தேதி  தமிழகத்தின் அறுவடை திருவிழா பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தைப்பூசம் மற்றும் திரு கார்த்திகை திருவிழா

மருதமலை கோவிலில் தைப்பூசம் மற்றும் திரு கார்த்திகை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ கோனியம்மன் கோயில் திருவிழா

ஸ்ரீ கோனியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ம் தேதி கொண்டாடப்படுகிறது.

பங்குனி உத்திரம் திருவிழா

ஸ்ரீ பட்டீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரம் தேர் திருவிழா ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

அரங்கநாதர் கோயில் விழா

காரமடை அரங்கநாதர் ஆலயத்தில் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

அந்தோணியார் தேவாலயத் தேர் திருவிழா

ஒவ்வொரு வருடமும் மே மாதம் மற்றும்  ஜூன் மாதம்  திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஜெகநாதர் திருவிழா

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இஸ்கான்  ஜெகநாதர்  ரத யாத்ரா கொண்டாடப்படுகிறது.

நிகழ்வுகள் ஏதுமில்லை