Close

நெடுஞ்சாலைத்துறை

கோட்டப் பொறியாளர் அலுவலகம்,

நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்,

1661 திருச்சி சாலை கோயம்புத்தூர் – 18.

e-mail: dehnabardandrrcbe@yahoo.co.in
தொலைபேசி: 0422-2300032

திரு. அ.ச. விஸ்வநாதன்

கோட்டப் பொறியாளர்

ஊராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் பணி

நபார்டு கடன் உதவி திட்டத்தின் கீழ் உயர்மட்ட பாலம் கட்டுதல் பணி

50:50 நிதி பங்கிட்டு திட்டத்தின் கீழ்இரயில்வே மேம்பாலம் மற்றும் கீழ் பாலம் கட்டுதல் பணி

இரயில்வே கி.மீ.10/19-20ல் பீளமேடு – கோயம்புத்தூர் வடக்கு ரயில்நிலையங்களுக்கிடையே கடவு எண்.9-க்கு மாற்றாக கணபதி – ஆவாரம்பாளையம் சாலை கி.மீ.0/6-ல் மேம்பாலம் அமைக்கப்பட்டது (ஆவாரம்பாளையம்).

2021-22ல்  209.75 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி / ஊராட்சி ஒன்றிய சாலைகள் இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் பணி ரூ.176.04 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டது.