• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

பொதுமக்கள் அணை நீரினை குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டுமே மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட தேதி : 30/04/2024

அணைகளிலிருந்து பெறப்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் அணை நீரினை குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தியும், குடிநீர் அல்லாத இதர வீட்டு உபயோகத்திற்கு ஆழ்துளை கிணற்று நீரினை வீணாக்காமல், மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 250KB)