பொது பயன்பாடுகள்

 

 

வங்கிகள்

இந்தியன் வங்கி

கோயம்புத்தூர் முதன்மை கிளை, 31, வெரைட்டி ஹால் ரோடு, கோயம்புத்தூர்- 641001

மின்னஞ்சல் : coimbatoremain[at]indianbank[dot]co[dot]in
தொலைபேசி : 0422-2397758

கனரா வங்கி (முன்னோடிவங்கி)

ஜவான்ஸ் பவன் கோபாலபுரம், கோயம்புத்தூர்-641018

தொலைபேசி : 0422-2300312

பல்கலைக்கழகங்கள்

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம்

மருதமலை ரோடு, நவாவூர், கோயம்புத்தூர் - 641046

மின்னஞ்சல் : deancoimbatore[at]annauniv[dot]edu
தொலைபேசி : 7200016282
இணையதள இணைப்புகள் : http://www.aurcc.ac.in/

அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் (பல்கலைக்கழகம் என்று கருதப்படுகிறது)

அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர் வளாகம், அமிர்தா நகர், கோயம்புத்தூர்- 641 112

மின்னஞ்சல் : univhq[at]amrita[dot]edu
தொலைபேசி : 0422-2685000
இணையதள இணைப்புகள் : https://www.amrita.edu/

அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம் (பல்கலைக்கழகம் என்று கருதப்படுகிறது)

பாரதி பார்க் ரோடு, சாய்பாபா காலனி, கோயம்புத்தூர் - 641043

மின்னஞ்சல் : info_adu[at]avinuty[dot]ac[dot]in
தொலைபேசி : 0422-2440241
இணையதள இணைப்புகள் : http://avinuty.ac.in/

கற்பகம் உயர் கல்வி கலைக்கழகம் (பல்கலைக்கழகம் என்று கருதப்படுகிறது)

ஈச்சனாரி அஞ்சல், கோயம்புத்தூர் – 641 021

மின்னஞ்சல் : vc[at]kahedu[dot]edu[dot]in
இணையதள இணைப்புகள் : http://www.kahedu.edu.in

காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம் (பல்கலைக்கழகம் என்று கருதப்படுகிறது)

காருண்யா நகர், கோயம்புத்தூர் - 641 114

மின்னஞ்சல் : info[at]karunya[dot]edu
இணையதள இணைப்புகள் : http://www.karunya.edu/

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

லாலி ரோடு, கோயம்புத்தூர் - 641003

மின்னஞ்சல் : info[at]tnau[dot]ac[dot]in
தொலைபேசி : 0422-6611200
இணையதள இணைப்புகள் : http://www.tnau.ac.in/

மருத்துவமனைகள்

அரசு இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை

எண். 58, காமராஜர் சாலை, வரதராஜபுரம், சிங்கநல்லூர், கோயம்புத்தூர்- 641015

தொலைபேசி : 0422-2574391

அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி

உடுமலை சாலை, பொள்ளாச்சி-642001

தொலைபேசி : 04259-229322

அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம்

120, கோயம்புத்தூர் பிரதான சாலை, மகாதேவபுரம், மேட்டுப்பாளையம் - 641301

தொலைபேசி : 04254-222027

அரசு மருத்துவமனை, வால்பாறை

குமரன் சாலை, வால்பாறை- 642 127

தொலைபேசி : 04253-222533

கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை

திருச்சி சாலை, கோயம்புத்தூர்- 641018

தொலைபேசி : 0422-2301393

நகராட்சிகள்

ஆணையர் கோயம்புத்தூர் மாநகராட்சி

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவகம், ராஜ வீதி, நகர் மண்டபம், கோயம்புத்தூர்- 641 001

மின்னஞ்சல் : commr[dot]coimbatore[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி : 0422-2390261
இணையதள இணைப்புகள் : https://www.ccmc.gov.in/

காவல் நிலையங்கள்

காவல்துறை ஆணையர், கோயம்புத்தூர் நகரம்

காவல்துறை ஆணையர் அலுவகம், கோயம்புத்தூர் நகரம், ஹுசூர் ரோடு உப்பளிபளையம், கோயம்புத்தூர்- 641018

மின்னஞ்சல் : cop[dot]cbe[at]tncctns[dot]gov[dot]in
தொலைபேசி : 0422-2300250
இணையதள இணைப்புகள் : http://www.tnpolice.gov.in

கோயம்புத்தூர் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் (ஊரகம்)

காவல்துறை கண்காணிப்பாளர் (ஊரகம்) அலுவகம், பாரத ஸ்டேட் வங்கி ரோடு, கோயம்புத்தூர்- 641018

மின்னஞ்சல் : sp[dot]cbe[at]tncctns[dot]gov[dot]in
தொலைபேசி : 0422-2300600
இணையதள இணைப்புகள் : http://www.tnpolice.gov.in