Close

மக்களவை பொதுத் தேர்தல் 2024

election commision india logo tn election commission logo voter app logo cbe_sveep_logo cvigil app logo sveep app logo saksham app logo

20-கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் – பொதுத் தேர்தல் 2024

21-பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் – பொதுத் தேர்தல் 2024

வேட்பாளர்களின் செலவுப் பதிவு (CER) – தேர்தல் 2024

“மக்களவை தேர்தல் 2024” அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு 16.03.2024 முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முதலான அனைத்து திட்டங்கள் தொடர்பான கூட்டங்களும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை நடைபெறாது. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கபட்டுள்ள மனுக்கள் பெட்டியில் இடுமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பத்திரிகை செய்தி

மக்களவை பொதுத் தேர்தல் 2024

PC No.

PC Name

தேர்தல் அதிகாரியின் பெயர்

20 கோயம்புத்தூர் திரு கிரந்தி குமார் பாடி I.A.S., DEO & மாவட்ட ஆட்சியர் கோவை
21 Pollachi டாக்டர் எம்.சர்மிளா & மாவட்ட வருவாய் அலுவலர் கோவை

மக்களவை பொதுத் தேர்தல் 2024

தேர்தல் அட்டவணை

நிகழ்வுகள்

வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் 20.03.2024 (புதன்)
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் 27.03.2024 (புதன்)
வேட்பு மனுபரிசீலனை 28.03.2024 (வியாழன்)
வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் 30.03.2024 (சனி)
வாக்குப்பதிவு நாள் 19.04.2024 (வெள்ளி)
வாக்கு எண்ணிக்கை நாள் 04.06.2024 (செவ்வாய்)

Press Releases

மேலும் வாசிக்க
Kiranthikumar Pati IAS
திரு கிரந்தி குமார் பாடி I.A.S., மாவட்ட ஆட்சியர் கோவை & 20-Coimbatore PC
DRO 2023
டாக்டர் எம்.சர்மிளா டாக்டர் எம்.சர்மிளா & 21-Pollachi PC
மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை

கட்டணமில்லா எண்

தொலைபேசி எண்கள்

1800-425-1215 0422-2967737, 0422-2967785, 0422-2967797, 0422-2963430
தேர்தல் பார்வையாளர்கள் (GE-2024)

PC No.

PC Name

பார்வையாளர் பெயர்

பார்வையாளர் தொலைபேசி எண்

20 கோயம்புத்தூர் டாக்டர் வினோத் ஆர் ராவ், பொது பார்வையாளர்

திருமதி.கீது படோலியா, IRS (C&CE), செலவின பார்வையாளர் – I

செல்வி.உம்மே ஃபர்டினா அடில், IRS., செலவின பார்வையாளர் – II

டாக்டர் வினோத் ஆர் ராவ் – 9489687740

திருமதி.கீது படோலியா – 9489681740

செல்வி.உம்மே ஃபர்டினா அடில் – 9489716740

21 பொள்ளாச்சி திரு. அனுராக் சவுத்ரி, பொது பார்வையாளர்

திரு. ஆஷிஷ் குமார், IRS (IT), செலவின பார்வையாளர் – I

திரு. ஷிவ் பிரதாப் சிங், IRS (C&CE), செலவின பார்வையாளர் – II

திரு. அனுராக் சவுத்ரி – 9489606740

திரு. ஆஷிஷ் குமார் – 9486813740

திரு. ஷிவ் பிரதாப் சிங் – 9488594740

தேர்தல் அணிகள் (GE-2024)

PC No.

PC Name

FST-SST

VST

19 நீலகிரி 111-FST-SST All VST
20 கோயம்புத்தூர் 116-FST-SST 117-FST-SST

118-FST-SST

120-FST-SST

121-FST-SST

21 பொள்ளாச்சி 119-FST-SST

122-FST-SST

123-FST-SST

124-FST-SST

வாக்குச் சாவடிகள்(GE-2024)

பாராளுமன்ற தொகுதி எண்

பாராளுமன்ற தொகுதி

சட்டசபை தொகுதி வாரியாக வாக்குச் சாவடிகள்

19 நீலகிரி 111-மேட்டுப்பாளையம்
20 கோயம்புத்தூர் 116-சூலூர்

117-கவுண்டம்பாளையம்

118-கோயம்புத்தூர் (வடக்கு)

120-கோயம்புத்தூர் (தெற்கு)

121-சிங்காநல்லூர்

21 பொள்ளாச்சி 119-தொண்டாமுத்தூர்  

122-கிணத்துக்கடவு

123-பொள்ளாச்சி

124-வால்பாறை

தொடர்பு திட்டம் (GE-2024)

பாராளுமன்ற தொகுதி எண்

பாராளுமன்ற தொகுதி

சட்டசபை தொகுதி வாரியாக தொடர்பு திட்டம்

19 நீலகிரி 111-மேட்டுப்பாளையம்
20 கோயம்புத்தூர் 116-சூலூர்

117-கவுண்டம்பாளையம்

118-கோயம்புத்தூர் (வடக்கு)

120-கோயம்புத்தூர் (தெற்கு)

121-சிங்காநல்லூர்

21 பொள்ளாச்சி 119-தொண்டாமுத்தூர் 

122-கிணத்துக்கடவு

123-பொள்ளாச்சி

124-வால்பாறை