Close

வருவாய்த்துறை

கோயம்புத்தூர் மாவட்டத்தின் குத்தகைகளின் பட்டியல்

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். கோயம்புத்தூர் (தெற்கு) வருவாய் கோட்டம் மற்றும் கோயம்புத்தூர் (வடக்கு) வருவாய் கோட்டம் மற்றும் பொள்ளாச்சி வருவாய் கோட்டம் என மூன்று வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது மற்றும்  பதினோன்று வருவாய் வட்டங்கள் 295 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. இதில் கோயம்புத்தூர் (தெற்கு) வருவாய் கோட்டம் மற்றும் கோயம்புத்தூர் (வடக்கு) கோட்டம் தொழிற்துறை வளர்ச்சியுற்றது மற்றும் பொள்ளாச்சி கோட்டம் விவசாயம் சார்ந்தது.

வ.எண். பிரிவுகள் எண்ணிக்கை
1 வருவாய் கோட்டங்கள் 3
2 வருவாய் வட்டங்கள் 11
3 வருவாய் மண்டலங்கள் 10
4 வருவாய் உள்வட்டங்கள் 38
5 வருவாய் கிராமங்கள் 295
வருவாய் மண்டலங்கள் (3):
வ.எண். கோட்டங்கள் வட்டங்கள் மண்டலங்கள் உள்வட்டங்கள் கிராமங்கள்
1 கோயம்புத்தூர் தெற்கு 4 3 16 89
2 கோயம்புத்தூர் வடக்கு 3 3 10 74
3 பொள்ளாச்சி 4 4 12 132
மொத்தம் 11 10 38 295
வருவாய் வட்டங்கள் (11) :
வ.எண். கோட்டங்கள் வட்டங்கள்
1 கோயம்புத்தூர் தெற்கு 1.கோயம்புத்தூர் தெற்கு
2.பேரூர்
3.மதுக்கரை
4.சூலூர்
2 கோயம்புத்தூர் வடக்கு 1.கோயம்புத்தூர் வடக்கு
2.அன்னூர்
3.மேட்டுப்பாளையம்
3 பொள்ளாச்சி 1.பொள்ளாச்சி
2.கிணத்துக்கடவு
3.வால்பாறை
4.ஆனைமலை
வருவாய் உள்வட்டங்கள் (38) :
வ.எண். கோட்டங்கள் வட்டங்கள் உள்வட்டங்கள்
1 கோயம்புத்தூர் தெற்கு 4 16
2 கோயம்புத்தூர் வடக்கு 3 10
3 பொள்ளாச்சி 4 12
வருவாய் கிராமங்கள் (295) :
வ.எண். கோட்டங்கள் வட்டங்கள் வருவாய் கிராமங்கள்
1 கோயம்புத்தூர் தெற்கு கோயம்புத்தூர் தெற்கு 5 (PDF 54 KB)
2 கோயம்புத்தூர் தெற்கு மதுக்கரை 19 (PDF 61 KB)
3 கோயம்புத்தூர் தெற்கு பேரூர் 24 (PDF 62 KB)
4 கோயம்புத்தூர் தெற்கு சூலூர் 41 (PDF 68 KB)
5 கோயம்புத்தூர் வடக்கு கோயம்புத்தூர் வடக்கு 25 (PDF 66 KB)
6 கோயம்புத்தூர் வடக்கு மேட்டுப்பாளையம் 19 (PDF 62 KB)
7 கோயம்புத்தூர் வடக்கு அன்னூர் 30 (PDF 63 KB)
8 பொள்ளாச்சி பொள்ளாச்சி 65 (PDF 74 KB)
9 பொள்ளாச்சி கிணத்துக்கடவு 35 (PDF 68 KB)
10 பொள்ளாச்சி வால்பாறை 1 (PDF 50 KB)
11 பொள்ளாச்சி ஆனைமலை 31 (PDF 44 KB)