வளர்ச்சித்துறை
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வளர்ச்சித்துறை பட்டியல்:
| வ.எண். | வளர்ச்சித்துறை | எண்ணிக்கை |
|---|---|---|
| 1 | ஊராட்சி ஒன்றியங்கள் | 12 |
| 2 | கிராம ஊராட்சிகள் | 228 |
| வ.எண். | ஊராட்சி ஒன்றியங்கள் பெயர் |
|---|---|
| 1 | காரமடை |
| 2 | மதுக்கரை |
| 3 | பெரியநாயக்கன் பாளையம் |
| 4 | சர்க்கார் சாமகுளம் |
| 5 | தொண்டாமுத்தூர் |
| 6 | ஆனைமலை |
| 7 | கிணத்துகடவு |
| 8 | பொள்ளாச்சி வடக்கு |
| 9 | பொள்ளாச்சி தெற்கு |
| 10 | அன்னூர் |
| 11 | சூலூர் |
| 12 | சுல்த்தான்பேட்டை |