Close

வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கிவைத்தார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 01/04/2024

கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகத்தில்‌ 01.04.2024 அன்று வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கிவைத்தார்கள்.பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ .ஷர்மிளா , சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர்‌ திரு.சுரேஷ்‌ ஆகியோர்‌ உள்‌ளனர்.(PDF 110KB)