அன்னூர் வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 10/11/2026
கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.11.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.




