ஆனைமலை வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 24/11/2026
PR.NO.85- COLLECTOR INSPECTS ANAMALAI TALUK ARAES DEVELOPMENT WORKS 006

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், இன்று (24.11.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

(PDF 56KB)

PR.NO.85- COLLECTOR INSPECTS ANAMALAI TALUK ARAES DEVELOPMENT WORKS 005 PR.NO.85- COLLECTOR INSPECTS ANAMALAI TALUK ARAES DEVELOPMENT WORKS 004 PR.NO.85- COLLECTOR INSPECTS ANAMALAI TALUK ARAES DEVELOPMENT WORKS 003 PR.NO.85- COLLECTOR INSPECTS ANAMALAI TALUK ARAES DEVELOPMENT WORKS 002 PR.NO.85- COLLECTOR INSPECTS ANAMALAI TALUK ARAES DEVELOPMENT WORKS 001