“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அன்னூர் வட்டத்தில் இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 19/11/2026
PR.NO.68 - UNGALAI THEDI UNGAL OORIL @ ANNUR 001

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக இன்று (19.11.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப.,, அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.

(PDF 66KB)

PR.NO.68 - UNGALAI THEDI UNGAL OORIL @ ANNUR 001 PR.NO.68 - UNGALAI THEDI UNGAL OORIL @ ANNUR 002