“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தில் ஆட்சியர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2026
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் வடக்கு, பெரியநாயக்கன்பாளையம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப.,, அவர்கள் இன்று (19.08.2026) கள ஆய்வு மேற்கொண்டு, பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


