Close

உலக சுற்றுலா தினம் 2026-ஐ முன்னிட்டு சுற்றுலாத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்கள் தொடக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 27/09/2026
PR NO 86 - HONBLE TOURISM MINISTER EVENT NEWS 003

கோயம்புத்தூர், தி ரெசிடென்சி ஹோட்டலில் இன்று (27.09.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், உலக சுற்றுலா தினம் 2026-ஐ முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலாத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமையான முயற்சிகளைப் பயன்படுத்தி சுற்றுலா அனுபவங்களை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.

(PDF 159KB)

PR NO 86 - HONBLE TOURISM MINISTER EVENT NEWS 001

PR NO 86 - HONBLE TOURISM MINISTER EVENT NEWS 002

PR NO 86 - HONBLE TOURISM MINISTER EVENT NEWS 003

PR NO 86 - HONBLE TOURISM MINISTER EVENT NEWS 004