உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு

வெளியிடப்பட்ட தேதி : 01/11/2026
PR.NO.01 - GRAMA SABHA 002

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியம், சிங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு இன்று (01.11.2026) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

(PDF 69KB)

PR.NO.01 - GRAMA SABHA 005 PR.NO.01 - GRAMA SABHA004 PR.NO.01 - GRAMA SABHA 003 PR.NO.01 - GRAMA SABHA 002 PR.NO.01 - GRAMA SABHA 001