Close

கம்பாலப்பட்டியில் ரூ.5.94 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 18/08/2026
PR.NO.47 - COLLECTOR INSPECTS DRINKING WATER PROJECTS AND OTHERS 01

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், கம்பாலப்பட்டியில் ரூ.5.94 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.08.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

(PDF 67KB)

PR.NO.47 - COLLECTOR INSPECTS DRINKING WATER PROJECTS AND OTHERS 01 PR.NO.47 - COLLECTOR INSPECTS DRINKING WATER PROJECTS AND OTHERS 002
PR.NO.47 - COLLECTOR INSPECTS DRINKING WATER PROJECTS AND OTHERS 004 PR.NO.47 - COLLECTOR INSPECTS DRINKING WATER PROJECTS AND OTHERS 003