கவுண்டம்பாளையத்திலுள்ள லாரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அங்கப்பா மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளி ஆகிய வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 03/04/2024
District Election Officer/District Collector Thiru.Kranthi Kumar Padi, I.A.S., inspected polling booths of Laurel Matric Higher Secondary School and Angappa Matric CBSE School at Goundampalayam in Coimbatore district on 03.04.2024, where the low voter turnout was recorded in last election. Revenue Divisional Officer Thiru.Govindan and Tahsildar Thiru.Manivel were present during the inspection. (PDF 70KB)