காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 02/10/2026
PR.NO.05 - GANDHI JAYANTI CELEBRATION AND KHADI SALES LAUNCH-1 002

கோயம்புத்தூர் மாவட்டம், அவிநாசி சாலை மேம்பாலம் அருகிலுள்ள கதர் அங்காடியில், மகாத்மா காந்தியடிகளின் 158-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (02.10.2026) அவரது திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கதர் பொருட்களுக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

(PDF 74KB)

PR.NO.05 - GANDHI JAYANTI CELEBRATION AND KHADI SALES LAUNCH-1 004

PR.NO.05 - GANDHI JAYANTI CELEBRATION AND KHADI SALES LAUNCH-1 003

PR.NO.05 - GANDHI JAYANTI CELEBRATION AND KHADI SALES LAUNCH-1 002

PR.NO.05 - GANDHI JAYANTI CELEBRATION AND KHADI SALES LAUNCH-1 001