காரச்சேரியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 02/09/2026
கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், அரசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காரச்சேரி பகுதியில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.09.2026) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

