காரமடையில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்.

வெளியிடப்பட்ட தேதி : 16/11/2026

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் கோயம்புத்தூர் அலுவலகத்தின் வாயிலாக 14.11.2026 முதல் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் காரமடையில் நடைபெற்று வருகிறது.

(PDF 305KB)